Chennai Metro-வில் Dynamic Route Map! விரைவில் Porur-Poonamallee Stretch!’ | Oneindia Tamil
Video by via Dailymotion Source சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் ஒன்றில் புதிய டைனமிக் ரூட் மேப் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டைனமிக் ரூட் மேப்பில் ரயில் செல்லும் வேகம், வெப்ப நிலை, அடுத்து வரும் ரயில் நிலையம், முக்கியமான லேண்ட் மார்க் உள்ளிட்டவை டிஸ்பிளே செய்யப்படுகிறது. விரைவில் இந்த வசதி அடுத்தடுத்த ரயில்களிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது. #cmrl #chennaimetro #OnendiaTamil Also Read சென்னையில் … Read more